தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மன பலத்துடன் இரு!

மன பலத்துடன் இரு!

மன பலத்துடன் இரு!


ADDED : ஜன 21, 2015 02:01 PM

Google News

ADDED : ஜன 21, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னையே அறியாதவனால், கடவுளைப் பற்றி ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.

* உண்மையில் மனிதன் பலவீனமானவன் அல்ல. பலமுள்ளவன் என மனதளவில் கருதினால், நீ அப்படியே மாறி விடுவாய்.

* நம்மையும் மீறிய சக்தி ஒன்றே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் அதன் கையில் கருவியாக இருக்கிறோம்.

* கடவுளிடம் சரணாகதி அடைவதே நிஜமான பிரார்த்தனை. இதற்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us